முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து
தமிழக அரசின் புதிய முதலமைச்சராக 7 மே அன்று பொறுப்பேற்கவிருக்கும் .மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து சொல்லிய தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி. சிவா, பொருளாளர் டி.ஜி.. தியாகராஜன்...
