திரையுலக பிதாமகரும், முன்னாள் முதலமைச்சருமான டாக்டர். கலைஞர் நல்லாசியுடன், சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்க்க இருக்கும் தளபதி..மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கும் சென்னை நகர & மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமிராமநாதன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தபோது எடுத்தப்படம். அருகில் பி.ஆர்.ஒ. ஆதம்பாக்கம் ராமதாஸ்.