தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு தங்கர்பச்சான் வாழ்த்து
தேர்தலில் வெற்றி பெற்ரு முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் தங்கர்பச்சான் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது: தமிழக முதல்வராக தேர்வாகும் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். ஸ்டாலின்...
