அம்மா உணவக பெயர் பலகை நீக்கியவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..
இன்று காலை முதல் இணைய தளங்களில் அம்மா உணவ கத்தில் புகுந்த சிலர் அங்கிருந்த அம்மா உணவக பெயர்பலகையை நீக்கி ரோட்டில் வீசி எறிந்த வீடியோ காட்சிகள் வெளி யானது. இதுகுறித்து கருத்து பதிவிட்ட...
