முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் நாசர் கோரிக்கை
தமிழக முதல்வராகும் திமுக தலைவர் மு.க்.ஸ்டாலினை சந்தித்து நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்ததுடன் கோரிக்கை வைத்தார். இதுபற்றி நாசர் கூறியதாவது: தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின்...
