அஜீத்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து
மதிப்புமிக்க 24H துபாய் 2025 மற்றும் ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப் போர்ஷே 992 GT3 கோப்பை வகுப்பில் பங்கேற்கும் நடிகரும் நண்பருமான #அஜித்குமார் சார் அவர்களுக்கு வாழ்த்துகள். தமிழகத்தை உலக அரங்கிற்கு அழைத்துச்...
