மழை, சூறாவளியில் படமான மாதவன் – ஷ்ரத்தாவின் மாறா
ரா. மாதவன் & ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா கேரளாவின் கரையோரப் பகுதிகளில் எதிர்பாராத மழை மற்றும் சூறாவளிகளுக்கு இடையே படம்பிடிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. அமேசான் பிரைம் வீடியோவின் விரைவில் வெளியாகவுள்ள, இசையும்...
