ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்து பகிர்ந்த கோப்ரா டீம்..
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர். விக்ரம் நடிக்கும் கோப்ரா படக்குழு ரஹ்மானுக்கு வாழ்த்து பகிர்ந்தது. விரைவில் கோப்ரா டீஸர் வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அஜய்...
