Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அபிஷேக் பிலிம்ஸில் பிரபு தேவாவுடன் இணையும் காஜல் – ரெஜினா

நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க காஜல் அகர்வால், ரெஜினா கஸன்ட்ரா ஹீரோ யின்களாக நடிக்கும் புதிய படத்தை ஃபைவ் பிலிம்ஸ் அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பிள்ளை வழங்க ஆர் அபிஷேக், ஆர். ஆதித்யா, ஆர்.சித்தார்த் இணைந்து தயாரிக்கின்றனர். டான் சாண்டி இயக்குகிறார். இவர்கள் புத்தாண்டில் வாழ்த்து பகிர்ந்தனர்.


Happy to Announce 5 films @Abhishek_films_ #RameshPPillai presents
#RAbhishek #RAadhitya #RSiddharth Producing
@actorprabhudeva @MsKajalAggarwal @ReginaCassandra *ing directed by @DonSandyDir @naviin2050 @JMRajaSaravana1 @SRIRAMRAMASAMY8 @tcatchme @onlynikil
#HappyNewYear

Related posts

ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : 6ம் தொகுதி ‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி

Jai Chandran

சி வி குமார், பி டி அரசகுமார் இணையும் துப்பறியும் திரைப்படம் இடும்பன்காரி

Jai Chandran

ஜி வி எம், ஏ ஆர் ஆருடன் சேர்ந்தால் மாஜிக் நடக்கும்: எஸ்.டி ஆர் பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend