Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் பாலா தயாரிப்பில் ஹீரோ ஆன ஆர்.கே.சுரேஷ்..

சேது, அவன் இவன், நான் கடவுள், பரதேசி போன்ற மறக்கமுடியாத வெற்றி படங் களை இயக்கி அளித்த பாலா வின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் விசித்திரன்.
அசத்தலான அதிரடி ஹீரோ வாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கி றார். எம். பத்மகுமார் இயக்கு கிறார்.. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். புத்தாண்டில் இப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

 

Related posts

உத்ரா புரொடக்‌ஷன்ஸ் புது அலுவலகம் திறப்பு

Jai Chandran

ரங்கோலி (பட விமர்சனம்)

Jai Chandran

கிரிவலப்பாதையில் உள்ள மக்களுக்கு ஆரி அர்ஜூனன் அன்னதானம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend