ஜாக்கி சானின் “வேன்கார்ட் ” டிசம்பர் 25ல் ரிலீஸ்..
அதிரடி ஆக்ஷன் களத்தில் மீண்டும் மிளிர வருகிறார் ‘அதிரடி மன்னன்’ ஜாக்கி சான். ஸ்டான்லி டோங் இயக்கத்தில், ஜாக்கி சான் நடிப்பில் வரும் வேன்கார்டு (VANGUARD) படத்தினை டிசம்பர் 25-ல் துணை கண்டம் முழுவதும்...
