Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட மீடியேட்டர் எஸ்.ராமமூர்த்தி காலாமானார்

தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நிறுவனங்களின் பட
ங்களுக்கு மீடியட்டராக (வியாபாரத் தொடர்பு ) 50 ஆண்டுகள் பணியாற்றியவர் S.ராமமூர்த்தி (வயது 89). நேற்று சனிக்கிழமைமாலை 6.30 மணியளவில் திருவேற்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் உடல் நலம் சரியில்லாமல் காலமானார்.
இவர் எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் ஏவிஎம் நிறுவனம் ராவுத்தர் பிலிம்ஸ் தேனாண்டாள் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்களின் படங்களுக்கும் டைரக்டர் வி.சேகர் விஜயகாந்த் சரத்குமார் கே.பாக்யராஜ் ஆர்.பார்த்திபன் ஆகியோரின் படங்களுக்கும் மீடியட்டராக பணியாற்றியவர்.
இவர் டைரக்டர்SP. முத்துராமன், இராம நாராயணன் மற்றும் பல முன்னணி இயக்குனர்கள் நடிகர் களுக்கு நண்பராக இருந்தவர்
இவருக்கு கோதைநாயகி (காலமானார்) என்ற மனைவி .பத்மாவதி விஜயகுமாரி என்ற இரண்டு மகள்களும் வேலு மணி பாலாஜி என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இன்று பிற்பகல் 2.00 மணியளவில் திருவேற்காட்டிலுள்ள கோலடி ஈடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

Related posts

“ஹைய்யோடா” டீசரை வெளியிட்ட ஷாருக்

Jai Chandran

அமீர்கான் படத்தை தமிழில் வெளியிடும் உதயநிதி

Jai Chandran

Yogi babu as hero in Kannan’s Periyandavar

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend