நடிகனாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர் பதம் குமார்.!
திரைப்பட தயாரிப்பாளர் பதம் குமார் (PK) ஒர் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் , இயக்குனர் , திரைக்கதை ஆசிரியர் கதையாசிரியர், தயாரிப்பாளர், ஆவார். இவருடைய தந்தை எச்.எஸ்.வேணு தெலுங்கு சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர்...
