கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றவர் ஆரவ். இவர் சைத்தான், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் தற்போது ராஜபீமா, மீண்டும் வா அருகில் வா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஆரவ் தந்தை டாக்டர் எஸ்.நீல கண்டன். ஸ்கூல் ஆஃப் லா டீன். இவர் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் காலமானா ர். உடல் நலமில்லாமலிருந்த அவரது பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்கு சொந்த ஊரான நாகர்கோவிலில் இன்று மாலை நடந்தது.
previous post
next post