40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்த பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியமிற்கு நேற்று (ஜூன் 4ம் தேதி) பிறந்த நாள். கொரோனா 2வது அலை லாக்டவுன் காரணமாக அவருக்கு சமூக வலை தள பக்கத்தில் உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான பிறந்த நாள் வாழ்த்துக்கள் பதிவிட்டு அவரது பசுமை நினைவுகள நினைவு கூர்ந்தனர்.
எஸ்பி,.பி சரண் இன்று தந்தை எஸ்பிபியின் மறக்க முடியாத பாடல்கள் அடங்கிய நீண்ட வீடியோ வெளியிட்டுள்ளார். அது வருமாறு:
A fitting way to wish a legend a happy 75th birthday 🙏🏼
#SPB75 #SpbLivesON #SPBalasubrahmanyam
@charanproducer @proyuvraaj