பாடகர் மறைந்த எஸ். பி. பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷன்
சாதனையாளர்கள், சிறந்த சேவை செய்தவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டுக் கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டன. மொத்தம்...
