கொரோனா குழப்பம்: காட்டேரி பட ரிலீஸ் தள்ளிவைப்பு
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் காட்டேரி 25ம் தேதி வெளியாகவிருந்தது. அது திடீரென தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் பைபவ் ஹீரோவாக நடிக்கிறார். டீ கே இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து திகில் காமெடி காட்சிகள் வெளியாகி...
