தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து டி.ராஜேந்தர் ராஜினாமா
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பு வகித்து வந்தார் டி.ராஜேந்தர். அவர் இச்சங்கத்திலிருந்து இன்று ராஜினாமா செய்துள்ளார்.இதுகுறித்து அவர் வெ ளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரம்பரியமிக்க சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட...
