Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் ப.ரஞ்சித் வழங்கிய மார்கழி மாத கானா இசை

Jai Chandran
கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண் டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை  ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அதிரடி வசனங்களுடன் ஜெயம் ரவியின் ‘பூமி’ பட டிரெய்லர் ரிலீஸ்

Jai Chandran
ஜெயம் ரவியின் அதிரடி வசனங்கள், சண்டை காட்சிகளுடன் உருவாகி இருக்கிறது  பூமி படம். இதில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.   லக்‌ஷ்மன் இயக்கி உள்ளார்.இப்[படம் பொங்கல் தினத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினிகாந்த்துக்கு உயர் ரத்த அழுத்தம்; மருத்துவமனை அறிக்கை

Jai Chandran
ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார். இந்நிலையில் படப்பிடிப் பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை யடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருந்த ரஜினிக்கு ...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் கோல்நாத் மற்றும் மாணவ-மாணவிகள் கின்னஸ் சாதனை.. கே.எஸ்.ரவிகுமார், ஐஸ்வர்யா வாழ்த்து..

Jai Chandran
மேடைகள், டிவிக்களில் பயணம் தொடங்கி அம்புலி, ஆஹா, ஜம்புலிங்கம் 3டி போன்ற திரைப் படங்களில் நடித்திருப்பவர் கோகுல்நாத், இவர் குட்டா என்ற நடன பள்ளி நடத்துகிறார். அதன் மூலம் 4 கின்னஸ் சாதனை செய்ததுடன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி..

Jai Chandran
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் தொடங்கியது. அதில் பங்கேற்க சென்னையில்  பிறந்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் பிரசாந்த் கிறிஸ்துமஸ் இசை வீடியோ வைரல்

Jai Chandran
வைகாசி பொறந்தாச்சி படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே செஞ்சுரி அடித்தவர் பிரசாந்த். படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு எத்தனையோ இளம் நடிகர்கள் வந்தபோதும் ’என் வழி தனி வழி’ என்று நடித்துக் கொண்டிருக் கிறார். இளம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சாய் தன்ஷிகா நடித்துள்ள ’சினம்’ ஒடிடி ரிலீஸ்

Jai Chandran
தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சாய் தன்ஷிகா. இவர் கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார். சாய் தன்ஷிகா தற்போது சினம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனந்தமூர்த்தி இயக்கி உள்ளார். இப்படம் டிஸ்னி பிள்ஸ்...
சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

பாட்டுத் தமிழை மீட்டெடுப்போம் கலைப்படையோடு வருகிறேன் – கவிஞர் வைரமுத்து

Jai Chandran
90 ஆண்டுகளுக்கு முன்னால் பேசும் படம் தோன்றியபோது அது பாடும் படமாகவே பிறந்தது. வசனங்களைவிடப் பாடல்களே வரவேற்கப்பட்டன. பாடகனாகத் திகழ்ந்தவனே நடிகனாகக் கொண்டாடப்பட்டான். இதிகாசம் – புராணம் – இலக்கியம் – வரலாறு –...
அரசியல் தமிழ் செய்திகள்

துணை முதல்வரிடம் ஆசி பெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ பாஷினி பாத்திமா..

Jai Chandran
டெல்லியில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ யில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக மாணவி பாஷினி பாத்திமா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் துணை முதல்வர் ஓ பி பன்னீர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ர் நினைவு நாளில் எம் ஜி ஆர் வேடத்தில் ஹீரோ..

Jai Chandran
புரட்சி தலைவர்,பொன்மனச் செம்மல், மக்கள் திலகம் என்று மக்களால் அன்பாக அழைக்கப்படும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் இன்று. இந்நாளில் எம்ஜிஆர் வேடம் அணிந்த நடிகர் அரவிந்தசாமி படத்தை தலைவி படக்...