சமுத்திரக்கனி நடிக்கும் வெள்ளையானை டிரெய்லர் ரிலீஸ்
சமுத்திரக்கனி, ஆத்மிகா, யோகிபாபு நடிக்கும் படம் வெள்ளை யானை. சுபரமணியம் சிவா இயக்குகிறார். எஸ்.வினோத் குமார் தயாரிக்கிறார். சந்தோஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. விவசாயத்தை பின்னணியாக வைத்து உணர்வுபூரவமான படமாக உருவாகி...
