Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சமுத்திரக்கனி நடிக்கும் வெள்ளையானை டிரெய்லர் ரிலீஸ்

சமுத்திரக்கனி, ஆத்மிகா, யோகிபாபு நடிக்கும் படம் வெள்ளை யானை. சுபரமணியம் சிவா இயக்குகிறார். எஸ்.வினோத் குமார் தயாரிக்கிறார். சந்தோஷ் இசை அமைக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

விவசாயத்தை பின்னணியாக வைத்து உணர்வுபூரவமான படமாக உருவாகி உள்ளது வெள்ளையானை.

Related posts

“Achcham Enbathu Illayea” recreates 3.5Cr worth of London Prison

Jai Chandran

400 பேருக்கு சிம்பு தலா ஒரு கிராம் தங்கம் தீபாவளி பரிசு

Jai Chandran

பிரபாஸ் புதுப்படம் டைட்டில் “ஃபௌசி”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend