அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றார் ஜோ பைடன்; பிரதமர் மோடி வாழ்த்து..
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வந்தார். அமெரிக்க அதிபராக ஜோ...
