Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” 5ஸ்டார் கதிரேசன் டைரக்‌ஷன்..

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் “ருத்ரன்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார்.

கே.பி.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் “ருத்ரன்” படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது

இதில் ராகவா லாரன்ஸ் பிரியா பவானி சங்கர் ஜோடியுடன், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Related posts

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘வெங்கி 75’

Jai Chandran

Felicitation Ceremony for Oscar-winner M.M. Keeravani

Jai Chandran

Sibiraj completes dubbing for “Maayon”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend