Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிபி சத்யராஜ் நடிக்கும் கபடதாரி ட்ரெய்லர் 1 மில்லியன் வியூஸ் கடந்தது..

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’.  சிபிராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். நந்திதா சுவேதா, ஜெயபிரகாஷ், ஜே எஸ் கே சதிஷ்குமார் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சைமன் கே.கிங் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் டிரெய்லர் வெளியாகி ஒரு மில்லியன் வியூஸ் கடந்திருக்கிறது. சமீபத்தில் ஆடியோ வெளியிடப்பட்டது. வரும் 28ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

#Kabadadaari Trailer crosses 1 Million+ views. Thank you for your Support🙏

Trailer Link▶️https://youtu.be/lPLhnLqbzb8

@Sibi_Sathyaraj @nanditasweta @Directorpradeep
@simonkking @adityamusic @PRODharmadurai @PRORekha @CtcMediaboy

In theatres on 28th Jan.
8 days to go.

Related posts

” டைட்டில்” பட விழாவில் முதல்வருக்கு பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன் முக்கிய கோரிக்கை

Jai Chandran

ராணா டகுபதி வெளியிட்ட நாக பந்தம் ‘ பட ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: சிலம்பரசன் அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend