ஈஸ்வரன் படம் மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்: சிம்பு உறுதி
சிம்பு நடிக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். பாலாஜி காபா தயாரித்திருக்கிறார். எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். நிதி அகர்வால், நந்திதா ஹீரோ யின்களாக நடிக்கின்றனர். பாரதிராஜா, மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின் றனர்....
