சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்பட தயாரிப்பாளர் கே.பாலு மறைவுக்கு தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் by Jai ChandranJanuary 2, 2021310 Total0 பிரபு – குஷ்பு நடித்த சின்ன தம்பி உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை தயாரித்தவர் கே.பி.பிலிம்ஸ் கே.பாலு. இவர் நேற்ற் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடுtதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அது வருமாறு: Total0