காட்டுக்குள் ‘ட்ரிப்’ அடித்து நரமாமிசம் சாப்பிடும் கூட்டத்திடம் சிக்குகிய சுனைனா ஃபிரண்ட்ஸ்
ஜாலியாக ட்ரிப் கிளம்பும் சுனைனா நண்பர்கள் அடர்ந்த காட்டுக்குள் நரமாமிசம் உண்ணும் காட்டுமனிதர்களிடம் சிக்கொள்ளும் கதையாக உருவாகி இருக்கிறது ட்ரிப். அப்படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தை பற்றி கூறியதுடன் ட்ரெய்லரும் வெளியிட்டனர். அதன்...
