விஷால் நடிக்கும் படம் சக்ரா. இதைல் ஷ்ரத்தா ஸ்ரீநாத்,. ரெஜினன், சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். எம்.எஸ்.அனந்தன் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளதி. இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி 5.4 மில்லியன் வியூஸ் பெற்றிருக்கிறது.
PuratchithThalapathy
@VishalKOfficial @VffVishal @thisisysr @AnandanMS15 @ChakraFilm @ShraddhaSrinath @ReginaCassandra @srushtiDange @HariKr_official @VISHAL_SFC @johnsoncinepro
#ChakraComingSoon #Vishal