கோடியில் ஒருவன் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ஆத்மீக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் 2021ஆம் ஆண்டின் கோடை காலத்தில் வெளியாகவுள்ளது, இதன் டீஸர் வெளியாகி 2,5 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
https://youtu.be/MfgzTHl8PBM