கொரோனா பாதித்து மருத்துவம னையில் தீவிர சிகிச்சை பிரிவில் எஸ்பிபாலசுப்ரமணியம் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிக்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற கமல் வெளியிட்ட மெசேஜில் கூறியதாவது :
அன்பிற்கினிய அன்னய்யா உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எனது குரலாக நீங்களும் உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கி றோம். உங்கள் குரலின்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னய்யா’ இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
previous post