தீபாவளி ரேஸில் முந்துகிறது கார்த்தி நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸின் சர்தார்
தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக் களத்தில் நூறு சதவீத பொழுது போக்கு அம்சம் கொண்ட படங் களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண்...