Trending Cinemas Now

Tag : vikram

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சீயான் 62′ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

Jai Chandran
சீயான் விக்ரம் கதையின் நாயக னாக முதன்மையான கதாபாத் திரத்தில் நடிக்கும் புதிய திரைப் படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர் பான காணொளி வெளியிடப்பட்டி ருக்கிறது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’,...
சினிமா செய்திகள் விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 (பட விமர்சனம்)

Jai Chandran
படம்: பொன்னியின் செல்வன்- 2 நடிப்பு: விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, ஜெயராம், கிஷோர், விக்ரம்பிரபு, நாசர், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா, ஜெயசித்ரா, தயாரிப்பு: லைகா சுபாஷ்கரன்...
சினிமா செய்திகள் விமர்சனம்

பொன்னியின் செல்வன் -1 (பட விமர்சனம்)

Jai Chandran
படம்: பொன்னியின் செல்வன் -1 நடிப்பு: விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், இராதா கிருஷ்ணன் பார்த்திபன், ரகுமான், பிரபு, விக்ரம் பிரபு, நிழல்கள்ரவி, நாசர், ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஜெயசித்ரா, சோபியா...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இணைய தளத்தை முடக்கிய பொன்னியின்செல்வன்: லைகா தமிழ்க்குமரன் பேச்சு

Jai Chandran
பொன்னியின் செல்வன் – 1 பத்திரிகையாளர், மீடியா சந்திப்பில் அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது, நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பணிப்பெண் இல்லத் திருமணத்தில் சீயான் விக்ரம்

Jai Chandran
சீயான் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணி யாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார். ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில்...
சினிமா செய்திகள் விமர்சனம்

கோப்ரா (பட விமர்சனம்)

Jai Chandran
படம்: கோப்ரா நடிப்பு: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய், மீனாட்சி, மிர்ணாளினி, சர்ஜனோ, ரனீஷ், பூவையார் தயாரிப்பு: லலித்குமார் இசை: ஏ.ஆர்.ரஹமான்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒவ்வொரு கெட்டப்பிற்கும் உடல்மொழி சவால்: ஆந்திராவில் விக்ரம் பேச்சு

Jai Chandran
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘கோப்ரா’ படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கை யாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்திய அளவில் ரசிகர்களிடை யேயும், பார்வையாளர்களிடையும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“கோப்ரா”‘ குழுவினருக்கு பெங்களூரில் உற்சாக வரவேற்பு

Jai Chandran
சீயான் விக்ரம் நடிப்பில் தயாரான ‘கோப்ரா’ படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமை யிலான குழுவினர், பெங்க ளூரூக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரம்மாண்டமான முறையில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொச்சியிலும் தொடர்ந்த ‘கோப்ரா’வின் கொண்டாட்டம்

Jai Chandran
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தினை ரசிகர் களிடம் அறிமுகப்படுத்தி, பிரபலப் படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக் கிறார்கள். இதன்...