ரஷ்யாவில் பிரம்மாண்டமாக வெளியாகி றது ‘கைதி’ வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஒரு படத்துக்கு வரவேற்பு கிடைப்பது என்பது மிகவும் அபூர்வம். 2019-ம் ஆண்டில் இந்த அபூர்வம் ‘கைதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கார்த்தி நடித்த படம் ‘கைதி’. 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையைப் புரிந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டது. இந்தப் படத்தின்...
லோகேஷ்கனகராஜ் இயக்கிய கைதி 2 m பாகம் பற்றிய கேள்விகளுக்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட் டுள்ளது. அது வருமாறு: எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்...