Trending Cinemas Now

Tag : Sardhar

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சர்தார் இயக்குனர் மித்ரனுக்கு கார் பரிசு

Jai Chandran
“சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்..மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளித் துள்ளனர். தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தீபாவளி ரேஸில் முந்துகிறது கார்த்தி நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸின் சர்தார்

Jai Chandran
தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக் களத்தில் நூறு சதவீத பொழுது போக்கு அம்சம் கொண்ட படங் களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கார்த்தியின் ‘சர்தார்’. வில்லன் காட்சிக்காக ரூ 4 கோடி செலவு

Jai Chandran
எஸ். லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் ‘ சர்தார்’. கார்த்தி நடித்த படங்களி லேயே அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் படம். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு அசர்பை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சர்தார் படத்துக்காக கார்த்தி, பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சி

Jai Chandran
தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் அப்பா – மகன் இரு வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. இரண்டு கார்த்தி...