யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி
உண்மையான நட்பை போற்றுவதில், பொக்கிஷமாகப் பாதுகாப்பதில் பெயர் பெற்ற நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிரீமியம் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். கார்த்தியின் பருத்திவீரன், நான் மகான்...
