Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“ஜப்பான்” படத்தில் வித்தியாசமான கார்த்தியாக சவாலாக இருந்தது

Jai Chandran
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தி யின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படத் தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். வரும் தீபாவளி பண்டிகை கொண்ட்டாட்டமாக நவ-10ஆம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டெரரிஸ்ட் டிராக்கிங் கருவியை வைத்து உருவாகும் “ஜிகிரி தோஸ்த்” ஷங்கர் உதவியாளர் இயக்குகிறார்

Jai Chandran
பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹஸ்ஸன் அரன். வி. அம்மு அபிராமி,  வி. ஜே . ஆஷிக், அனுபமா குமார்,  மேஜர் கவுதம், சிவம், மதுமிதா,ஆர் என் ஆர் மனோகர், துரை சுதாகர், உள்ளிட்ட பலர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியுடன் பரிசீலனை: அமைச்சர் உறுதி

Jai Chandran
தமிழ் திரைப்பட பத்திரி கையாளர்கள் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியோடு பரிசீலிக் கப் படும்  என்று அமைச்சர் சாமிநாதன் சங்க விழா வில் கலந்து கொண்டு பேசினார் தமிழ் திரைப்பட பத்திரி கையாளர்கள் சங்கத்தின்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தீபாவளிக்கு விக்ரம்பிரபுவின் “ரெய்டு”

Jai Chandran
*தீபாவளி விருந்தாக குடும்பத்துடன் கொண்டாடும்படியான படமாக விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ திரைப்படம் வெளியாகிறது!* நடிகர் விக்ரம் பிரபு நடித்த ஆக்ஷன் கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமான ’ரெய்டு’ நவம்பர் 10, 2023 அன்று உலகம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜோ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா கோல்டன் டச்

Jai Chandran
ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தில் ‘சில்லா சில்லா’ புகழ் வைசாக் எழுதியுள்ள ‘ஒரே கனா’ பாடலில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தோன்றி யுள்ளது படத்திற்கு கோல்டன் டச் கொடுத் துள்ளது! ரியோ ராஜ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

Harish Kalyan dewali gift to Children

Jai Chandran
திருச்சியில்  பிஎஸ்ஆர் டிரஸ்ட் சார்பாக நடை பெற்ற 1000 குழந்தை களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா கலையரங்கத்தில் வெகு விமர்சையாக நடை பெற்றது. திருச்சியில் கடந்த 12 வருடங்களாக செயல்பட்டு வரும் பிஎஸ்ஆர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துபாய் தொழிலாளர்களுடன் கார்த்தி தீபாவளி

Jai Chandran
*துபாயில் உள்ள தொழிலாளர் முகாமை பார்வையிட்ட முதல் நடிகர் கார்த்தி: தொழிலாளர்  களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டம்* நடிகர் கார்த்தி தீபாவளிக்கு வெளியாக இருக்கின்ற தனது ‘ஜப்பான்’ திரைப்படத்திற் காக சென்னை, கொச்சி, மற்றும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டங்கி” திரைப்பட அழகிய 2 போஸ்டர்கள்

Jai Chandran
“டங்கி” திரைப்படத்தின் அற்புதமான கதாப்பத் திரங்களை அறிமுகப் படுத்தும், இரண்டு அழகான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன!! – நண்பர்களும் குடும்பத் தினரும் கொண்டாடும் ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் மனதைக் கவரும் உலகிற்குள் உலாவத்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“வா வரலாம் வா” ரிலீஸ் தேதி

Jai Chandran
எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா எஸ்பிஆர் தயாரிக்கும் திரைப்படம் “வா வரலாம் வா”. தயாரிப் பாளர் எஸ்பிஆர், இயக்குநர் எல்.ஜி. ரவிசந்தர் உடன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வீராங்கனை ரோஸி மீனா உதயநிதி, சென்பகமூர்த்தியிடம் ஆசி

Jai Chandran
தஞ்சை மாவட்டத்தில், மிக எளிமையான குடும்பத் தில் பிறந்து கோலூன்றி தாண்டுதல் விளை யாட்டுப் போட்டியில், இந்திய அளவில் கலந்து கொண்டு, தேசிய சாதனை யை இரண்டு முறை முறியடித்தார் ரோஸி மீனா. சர்வதேச...