Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டெரரிஸ்ட் டிராக்கிங் கருவியை வைத்து உருவாகும் “ஜிகிரி தோஸ்த்” ஷங்கர் உதவியாளர் இயக்குகிறார்

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹஸ்ஸன் அரன். வி. அம்மு அபிராமி,  வி. ஜே . ஆஷிக், அனுபமா குமார்,  மேஜர் கவுதம், சிவம், மதுமிதா,ஆர் என் ஆர் மனோகர், துரை சுதாகர், உள்ளிட்ட பலர் நடித்தி ருக்கும் படம் “ஜிகிரி தோஸ்த்”.

ஷங்கரிடம் 2.0 படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அரன் வி இப்படத்தை எழுதி இயக்குகிறார்  ஆர்.வி. சரண்  ஒளிப்பதிவு செய் கிறார். அஸ்வின் விநாயக மூர்த்தி இசை அமைக்கி றார். அருண் மொழி வர்மன் எடிட்டிங் செய்கி றார். மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் அமைக்கிறார். சுதன் பாலா பாடல் எழுதுகிறார். தினா நடனம் அமைக்கி றார். .சுரேஷ் சந்திரா, (D’one), ரேகா மக்கள் தொடர்பு கவனிlkikinறார். எஸ். பி .அர்ஜுன், ஹக்கா.ஜே இணை தயாரிப்பு செய்கின்றனர்.

இபடம்படம்  பற்றி இயக்கு னர்  அரன். வி கூறியதா வது:

சிறுவயது முதல் நண்பர். களாக இருக்கும்.3 இளைஞர்கள். எதிர்கா லத்தில் விஞ்ஞானியாக, நடிகனாக வேண்டும் என்று எண்ண ஒருவன் மட்டும் வாழ்க்கையை எந்த கஷ்டமும் இல்லாமல். ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்று எண்ணு கிறான். விஞ்ஞானியாகும் இளைஞன் தீவிரவாதி களின் பேச்சை ஒட்டுக் கேட்கும் கருவியை கண்டு பிடிக்கிறான். இந்நிலை. யில் மூவரும் மகாபலிபுரம் செல்லும்போது பெண் ஒருவர். கடத்தப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைகி றார்கள். கடத்தல் தீவிர வாதிகளை கருவி மூலம் கண்டுபிடிக்க முயல்கின் றனர்  அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங் கள்.நிகழ்கிறது. அதன் முடிவு என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.

 

இதன் படப்பிடிப்பு  முடிந்து விட்டது. இளஞர்கள்,. புதுமுகங்கள் இணைந்து இப்படத்தை உருவாகி உள்ளோம். பொழுதுபோக் குடன் ஒரு திரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது.

இவ்வாறு இயக்குனர் அரன். வி கூறினார்.

 

Related posts

நாகபந்தம் படத்தில் பார்வதி ஆக நபா நடேஷ்..

Jai Chandran

அர்ஜீன், ஐஸ்வர்யா ராஜேஷ் க்ரைம் திரில்லர் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran

தங்கர்பச்சான் பிறந்தநாள்: ஷோ ரீல்’ வெளியிடப்பட்டது .

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend