டங்கி” திரைப்பட அழகிய 2 போஸ்டர்கள்
“டங்கி” திரைப்படத்தின் அற்புதமான கதாப்பத் திரங்களை அறிமுகப் படுத்தும், இரண்டு அழகான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன!! – நண்பர்களும் குடும்பத் தினரும் கொண்டாடும் ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் ஆகியோரின் மனதைக் கவரும் உலகிற்குள் உலாவத்...
