டெரரிஸ்ட் டிராக்கிங் கருவியை வைத்து உருவாகும் “ஜிகிரி தோஸ்த்” ஷங்கர் உதவியாளர் இயக்குகிறார்
பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹஸ்ஸன் அரன். வி. அம்மு அபிராமி, வி. ஜே . ஆஷிக், அனுபமா குமார், மேஜர் கவுதம், சிவம், மதுமிதா,ஆர் என் ஆர் மனோகர், துரை சுதாகர், உள்ளிட்ட பலர்...
