Trending Cinemas Now

Tag : Japan

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“ஜப்பான்” படத்தில் வித்தியாசமான கார்த்தியாக சவாலாக இருந்தது

Jai Chandran
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தி யின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படத் தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். வரும் தீபாவளி பண்டிகை கொண்ட்டாட்டமாக நவ-10ஆம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துபாய் தொழிலாளர்களுடன் கார்த்தி தீபாவளி

Jai Chandran
*துபாயில் உள்ள தொழிலாளர் முகாமை பார்வையிட்ட முதல் நடிகர் கார்த்தி: தொழிலாளர்  களுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டம்* நடிகர் கார்த்தி தீபாவளிக்கு வெளியாக இருக்கின்ற தனது ‘ஜப்பான்’ திரைப்படத்திற் காக சென்னை, கொச்சி, மற்றும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்

Jai Chandran
கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை !

Jai Chandran
இந்திய திரைப்பிரமாண்டமாக, அனைத்து பக்கமும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெற்றியை பெற்றுள்ளது. பாகம் 1 இன் எதிர்ப்பார்ப்பை கடந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற் றுள்ளது. இப்படத்தினை முதல் நாள் முதல்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்- இயக்குனர் ராஜூ முருகன்

Jai Chandran
தரமான, அர்த்தமுள்ள திரைப் படங்கள் மூலம் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த பிரம்மாண்டப் படைப்பான ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் சிறப்பான முறையில் தொடங்கி யுள்ளது....