தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியுடன் பரிசீலனை: அமைச்சர் உறுதி
தமிழ் திரைப்பட பத்திரி கையாளர்கள் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியோடு பரிசீலிக் கப் படும் என்று அமைச்சர் சாமிநாதன் சங்க விழா வில் கலந்து கொண்டு பேசினார் தமிழ் திரைப்பட பத்திரி கையாளர்கள் சங்கத்தின்...
