கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்
கார்த்தியின்ம் ‘வா வாத்தியார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்வெளியீடு. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல்...