Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தெருவில் இறந்து கிடந்த துணை நடிகர்: விஷால் அஞ்சலி

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை நடிகர் ஈட்டி கோவிந்தன். வயது 78. திருமணமாகாதவர். அவரது குடும்பம் யாரும் இங்கு இல்லை. கடந்த 23ம் தேதி வடபழனி பஸ்டாண்ட் அருகே மயங்கி விழுந்திருக் கிறார். இவரை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ முதல் பார்வை

Jai Chandran
* *இந் ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங் களுடன், SRK இன் வசீகரமும் இணைந்து நம் மனதில் மேஜிக்கை நிகழ்த்தியிருகிறது! ‘டங்கி டிராப் 1’ வெளியான 24 மணிநேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 72...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் ஜுனியர் பாலையா காலமானார்

Jai Chandran
திருவிளையாடல், காதலிக்க நேரமில்லை என ஏராளமான நகைச் சுவை, வில்லன்,  குணசித்திரபாத்திரங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்  மறைந்த  நடிகர் டி.எஸ்.பாலையா. இவருக்கு  ஜூனியர் பாலையா, சாய் பாபா என...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இசையில் இளையராஜா பாதம் சேர்வேன் – மிஷ்கின் உருக்கம்

Jai Chandran
மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின் மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்தி ருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள் ளார். விதார்த்,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆக்ஷன் கமர்ஷியலுடன் “ரெய்ட்” படம்: விக்ரம் பிரபு

Jai Chandran
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி யுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆஸ்கார் விருது நடிகர் குழுவில் ராம் சரண்

Jai Chandran
அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் எனும் ஆஸ்கார் விருதுக்கான நடிகர்களின் பிரத்யேக குழுவில் இடம் பிடித்த ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண். அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்குவதற் கான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராகினி திவேதி மிரட்டும் ‘ஈமெயில்’*

Jai Chandran
  எஸ் ஆர் பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ் .ஆர். ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘ஈமெயில்’. கன்னட திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ள வருமான ராகினி திவேதி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“டைகர் 3” யை நவ-11ல் வெளியிடும் யஷ்ராஜ் பிலிம்ஸ்

Jai Chandran
வெளிநாடுகளில் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக் கேற்ப ‘டைகர் 3’யை நவ-11ல் வெளியிடும் யஷ்ராஜ் பிலிம்ஸ். யஷ்ராஜ் பிலிம்ஸ் தங்களது ஸ்பை யுனிவர்ஸின் அடுத்த படமான ‘டைகர் 3’யை அதிக அளவில் முன்பதிவு நடந்துள்ளதன் அடிப்படையில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நாசா யூத் ஹப் சென்னையில் புதிய கிளை

Jai Chandran
தமிழகத்தின் தலைசிறந்த விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான நாசா யூத் ஹப்[Nassaa Uth Hub] சென்னையில் தமது புதிய கிளையை பழைய மாமல்லபுரம் சாலையில்[OMR] அமைந்துள்ள மரினா வணிக வளாகத்தின்[Marina Mall] இரண்டாவது தளத்தில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

காமெடி த்ரில்லரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Jai Chandran
துவாரகா புரடக்ஷன்ஸ ( Dwarka Productions ) தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பூஜையுடன் இனிதே துவங்கியது. துவாரகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில்,   ஐஸ்வர்யா ராஜேஷ்...