Trending Cinemas Now

Category : செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நான்கு பிரபல இயக்குனர்களின் ஆந்தாலஜி படம்..“பாவகதைகள்” டீஸர் வெளியீடு

Jai Chandran
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவ கதை கள்” டீஸரை இன்று வெளி யிட்டது. இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகவுள்ளது. இயக்குநர்கள்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

யோகிபாபு காமெடியுடன் தௌலத்” நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்

Jai Chandran
ரைட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக எம்பி முகம்மது அலி தயாரிப்பில், சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான ‘தௌலத்’ வரும் நவம்பர் 27 ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பா.ரஞ்சித் இசைக்குழு பாடகி தேர்வு…

Jai Chandran
பிபிசி 100 பெண்கள்’ என்ற பெயரில் சவால்களை தகர்த்தெறியும் 100 பெண்களின் பட்டியலை கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து பிபிசி வெளியிட்டு வருகிறது. இதில், உலகளவில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன்னை மட்டுமல்லாது தன்னை சார்ந்த...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

மாய மாளிகை பட இயக்குனருக்கு கொலை மிரட்டல்

Jai Chandran
தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாரித்துள்ள படம் ” மாயமாளிகை ” கே.என்.பைஜூ கதை, திரைக்கதை எழுதி,இயக்கி...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்..

Jai Chandran
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு தந்தையாக நடித்ததுடன் பல கோவில் பூசாரி உள்ளிட்ட பல வேடங்களில் நடித்திருப்பவர் தவசி. இவர் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்....
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா நடிக்கும், ’பிளாஷ் பேக்’

Jai Chandran
அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கசென்டிரா நடிக்கும் திரைப்படம் “ப்ளாஷ் பேக்” (Flash Back) தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தயாரிப்பாளர் சங்கதலைவர் என்.முரளி அறிக்கை.. ’தயாரிப்பாளர் நலன் ஒன்றே இலக்கு’

Jai Chandran
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேர்வான என்.முரளி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் முழு விவரம்

Jai Chandran
தமிழ் திரைப்பட தயாரிப்பா ர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இந்த தேர்தல் நடக் கிறது. 2020-2022ம் ஆண்டுக் கான தேர்தல் நேற்று முன்தினம் (நவம்பர் 22ம்தேதி) நடந்தது. நேற்று...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேனாண்டாள் முரளி  வெற்றி

Jai Chandran
சென்னையில் உள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்கம், இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 1050 தயாரிப்பாளகள்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

முதல் வர்சுவல் ரியாலிட்டி த்ரில்லர் வெப் சீரீஸ் ஜீ5 வெளியிட்டது..

Jai Chandran
நடிகை விமலா ராமன் நடித்த ‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார் அதிபயங்கரமான துப்பாக்கி சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களை பற்றிய நான் லீனியர் கதையைக் கொண்டது...