தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் முழு விவரம்
தமிழ் திரைப்பட தயாரிப்பா ர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இந்த தேர்தல் நடக் கிறது. 2020-2022ம் ஆண்டுக் கான தேர்தல் நேற்று முன்தினம் (நவம்பர் 22ம்தேதி) நடந்தது. நேற்று...
