Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு தந்தையாக நடித்ததுடன் பல கோவில் பூசாரி உள்ளிட்ட பல வேடங்களில் நடித்திருப்பவர் தவசி. இவர் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். உணவுக்குழாயில் (Oesophageal stent) பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.தவசிக்கு சிம்பு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் சூரி, ரோபோ சங்கர், சவுந்திரராஜா போன்றவர்கள் நிதியுதவி அளித்தனர்.

 

மருத்துவமனையில் தவசிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ஆனாலும் சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.

Related posts

Vidaamuyarchi delivering a strong message on woman harassment – Director

Jai Chandran

TMJA சங்கம் தயாரித்த தனிப்பாடல்; யுவன் சங்கர் ராஜா பேட்டி

Jai Chandran

Shah Rukh Khan reached Global Village Dubai

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend