தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேனாண்டாள் முரளி வெற்றி
சென்னையில் உள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்கம், இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 1050 தயாரிப்பாளகள்...
