Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் முழு விவரம்

தமிழ் திரைப்பட தயாரிப்பா ர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இந்த தேர்தல் நடக் கிறது. 2020-2022ம் ஆண்டுக் கான தேர்தல் நேற்று முன்தினம் (நவம்பர் 22ம்தேதி) நடந்தது. நேற்று வாக்கு எண் ணிக்கை நடந்தது. தேர்தலை நீதியரசர் ஜெயச்சந்திரன் நடத்தி வைத்தார்.  சங்க தலைவராக என்.முரளி தேர்வு செய்யப் பட்டார். வெற்றி பெற்ற நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் முழுவிவரம்:
தலைவர் – முரளி
துணைத் தலைவர் – ஆர்.கே.சுரேஷ் (முரளி அணி)
துணைத் தலைவர் – கதிரேசன் (சுயேச்சை)
கௌரவ செயலாளர் – ராதாகிருஷ்ணன் (முரளி அணி)
கௌரவ செயலாளர் – மன்னன் (டி.ஆர். அணி)
பொருளாளர் – சந்திர பிரகாஷ் ஜெயின் (முரளி அணி)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் முழுவிவரம் மற்றும் வாக்குகள்:
1.ஆர்.வி.உதயகுமார் (598)
2. அழகந்தமிழ்மணி (470)
3.மனோபாலா (431)
4.பாலு கே (கே.பி.பிலிம்ஸ்) (425)
5. மனோஜ்குமார் (420)
6. ஷக்தி சிதம்பரம் (419)
7. சவுந்திரபண்டியன் எஸ். (414)
8. மாதேஷ்.ஆர். (397)
9. விஜயமுரளி என். (396)
10. உதயா ஏ.எல். (394)
11. பாய்ஜாடாம் (366)
12. டேவிட் ராஜ் ஜி.எம். (352)
13. பாபு கணேஷ் (343)
14. ராஜேஸ்வர் வேந்தன் (341)
15, ரத்னம் ஏ.எம். (339)
16. பிரபாகரன்.கே. (326)
17. ராஜ்சிப்பி கேகே (326)
18. பழனிவேல் (310)
19.ராமசந்திரன் எஸ். (308)
20. ப்ரிமுஸ் பி. என்கிற தாஸ் (297)
21. சரவணன் வீ (283)

Related posts

பொன்னியின் செல்வனில் வாய்ப்பு தர மறுத்தார் மணிரத்னம்: ரஜினிகாந்த் பேச்சு

Jai Chandran

விஜய்யுடன் மாளவிகா வீடியோ பேச்சு

Jai Chandran

பிரபாஸின் ’ராதே ஷியாம்” ‘ரேகைகள்’ புதிய பாடல் போஸ்டர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend