“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா..
டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் திரு கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது இயக்குனர், பாடலாசிரியர் திரு கங்கை அமரன்...
