தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க பொங்கல் விழா!
தமிழ் திரைப்பட பத்திரிகை யாளர்கள் சங்க பதவியேற்பு விழா மற்றும் பொங்கல் விழா நேற்று முன் தினம் வெகு விமர்சையாக நடந்தது.விழாவில் சிறப்பு விருந்தி னர்களாக தயாரிப்பாளர் ஐசரி கணேசன், இயக்குனர் கஸ்தூரி ராஜா...
